|
பொறுப்புத் துறப்பு
பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் போன்றவற்றின்
தகவல்களைப் பதிவிறக்கம் செய்யும் விதமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பியோ என்டிஎம்
இந்த இணையதளத்தில் பல்வேறு தகவல்களைப் பக்கங்கள் மற்றும் அறிக்கைகள் மூலமாகக் கொடுக்கிறது.
இந்த அறிக்கைகள் மற்றும் இணையப்பக்கங்களில் உள்ள உட்பொருள் ஒரு பொது சேவையாக www.ntm.org.in என்ற இணைய முகவரி மூலமாக
வழங்கப்படுகிறது.
இந்தத் தகவல்களில் தவறோ அச்சுப்பிழைகளோ இருக்கலாம். முன்னறிவிப்பின்றி இந்த தகவல்கள்
மாற்றவோ அல்லது மேம்படுத்தவோபடலாம். இந்த இணையதளம் சலுகையோ அல்லது ஒப்பந்தத்தையோ ஏற்படுத்தவில்லை.
மற்ற இணையதளங்களின் உட்பொருள் பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிற தளத்தின் இணைப்பை
ஒரு சேவையாக நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். எனினும், இந்த தளத்தின் வாயிலாக நீங்கள்
பெறும் இணையதளத்தைப் பற்றி எந்த ஒரு விளக்கமும் நாங்கள் அளிக்கவில்லை. www.ntm.org.in அல்லாத ஒரு இணையதளத்தை அணுகும்போது,
இது www.ntm.org.in
ஐச் சாராத சுயேட்சையான தளம் என்றும் எங்களுக்கு அந்தத் தளத்தின் உட்பொருளின் மீது எந்தவித
கட்டுபாடும் இல்லை என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளவும். மேலும், இந்த இணையதளத்தில்
உள்ள www.ntm.org.in
– ன் ஒரு இணைப்புக் கொடுப்பதால் அந்த இணையதளத்தில் கிடைக்கிற பயன் அல்லது தயாரிப்புகள்
சேவைகள் மற்றும் உட்பொருளுக்கு என்டிஎம் எந்த ஒரு பொறுப்போ அல்லது உறுதியோ வழங்குவதாகப்
பொருள்படாது.
www.ntm.org.in
இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பிரத்தியேகமாகவோ அல்லது
பின்விளைவுகளாலோ ஏற்படும் தீங்குகள், அல்லது இந்த இணையதளத்தில் தரப்படும் ஏதாவது தகவல்கள்/
உள்ளடக்கங்கள் அல்லது இதில் தரப்படும் அறிக்கைகளில் உள்ள தகவல்கள்/ உள்ளடக்கங்கள் அல்லது
இந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதாவது மீத்தொடுப்பு செய்யப்பட்டுள்ள
இணையதளத்தில் எந்தவித வரம்பும் இல்லாத இலாப இழப்பு, தொழில்முறைசார் தடங்கல், நிரல்கள்
இழப்பு அல்லது மற்ற தரவுகள் இழப்பிற்கு, இத்தகைய சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று
எங்களை அறிவுறுத்தியிருந்தாலும் இழப்புகளுக்கு இந்த இணையதளம் எவருக்கும் எதற்கும் பொறுப்பாகாது.
இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் /உள்ளடக்கங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்குத்
தகுந்தது, அல்லது ஒப்பந்தம் மீறாதவை எனும் பொருள்படும் வணிகம்சார் உத்தரவாதங்கள் மட்டுமல்லாது,
நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள்படும் வேறு எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லாதவை.
|
|
|
|