வளங்கள்

அறிவுசார் நூல்களை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் வகையில், துறைசார் கலைச்சொற்கள், அகராதிகள் போன்ற அறிவுசார் வளங்களை என்டிஎம் உருவாக்கியுள்ளது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு இந்த அறிவுசார் வளங்கள் இணையதளத்திலும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.