கையேடு

இந்திய மொழிகளில் அறிவுசார் நூல்களை மொழிபெயர்க்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கோட்பாட்டளவிலும் செய்முறையிலும் இந்தக் கையேடு உதவிகரமாக இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்டிஎம் நடத்திய நிகழ்ச்சிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட உள்ளீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. வல்லுநர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளிலிருந்து இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளதால் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்த உதவும்.