|
ஊடகம்
கற்பிக்கும் முறையோடு ஒலி-ஒளி ஊடகத்தை இணைப்பதன் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வியானது
மேம்படுத்தப்படுகிறது. மொழிபெயர்ப்பு மற்றும் இந்திய மொழிகளில் ஒலி-ஒளிக் காட்சிகளும்
ஆவணப் படங்களும் தயாரிப்பதன் மூலம் புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அதிகமாக
பயன்படுத்துவதற்கு ஒலி-ஒளி ஊடகம் வாய்ப்பளிக்கிறது. பல்வேறு மட்டங்களில் தகவல்களை திறம்பட
பரப்புவதற்கு விளம்பரங்கள், குறும்படங்கள், காட்சிப் படங்களின் பெட்டகம் மற்றும் சொற்பொழிவுகள்
போன்றவற்றையும் என்டிஎம் ஊடகத்துறை தயாரிக்கிறது.
|
|
|