என்டிஎம் தன்னுடைய செயல்பாடுகளை நாடு முழுவதும் தெரியப்படுத்த எண்ணுகிறது. தகவல்களைப்
பரப்பவும் பொதுமக்களுக்குச் சென்றடையவும், அறிக்கைகளை வெளியிடுகிறது; ஒலி/ஒளி காட்சிப்
படங்களை நாடு முழுவதும் என்டிஎம் நடத்தும் நிகழ்ச்சிகளில் காண்பிக்கிறது; மேலும் மின்-இதழ்
மற்றும் அச்சு பிரதி செய்தி மடல்களையும் வெளியிடுகிறது.
|