பாடத்திட்ட நூல்கள்

என்டிஎம்மின் பாடத்திட்ட நூல்கள் என்டிஎம்மிற்கு உதவிகரமாக இருக்கும். இந்தப் பாடத்திட்டத்தின் உட்பொருள் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கான குறுகிய கால பயிற்சிக்கென உருவாக்கப்படும். தொடக்க நிலை மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும்வகையில் சில அடிப்படைப் பாடங்களும் இதில் இடம்பெறும். என்டிஎம் நடத்திய பணிபட்டறை மற்றும் கருத்தரங்குகளில் அறிவுசார் நூல்களை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் பிரச்சினை மற்றும் சவால்களாக அடையாளம் காணப்பட்டவைகள் இந்த பாடதிட்ட நூல்களில் விளக்குவதற்கு உதவும் எடுத்துக்காட்டுக்களாக இடம்பெற்றுள்ளன.