|
மொழி உதவிக் குழு
பட்டியலிடப்பட்ட நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடுவதை கண்காணித்து அறிவுரை வழங்க
ஒவ்வொரு மொழியிலும் எட்டு அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட மொழி உதவிக் குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. மொழி உதவிக் குழு உறுப்பினர்கள் தவறாமல் பணிப்பட்டறைகளில் ஒன்று
கூடி கீழ்கண்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
|
»
|
மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும்/அல்லது அறிவுத்துறை வல்லுநர்கள், வெளியீட்டாளர்களை அடையாளம்
காணவோ அல்லது அறிமுகப்படுத்தவோ உதவுதல்
|
|
»
|
கலைச்சொற்கள் மற்றும் கருத்து தொடர்பான பிரச்சினைகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டுதல்
|
|
»
|
என்டிஎம் மற்றும் வெளியீட்டாளர்களுக்கிடையே ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றுதல்
|
|
»
|
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை மதிப்புரை செய்ய உதவுதல்
|
|
|
|