வெளியீட்டாளர்கள் தரவுத்தளம்

இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான ஆங்கில மற்றும் இந்திய மொழி வெளியீட்டாளர்கள் பற்றிய தகவல்கள் இந்த வெளியீட்டாளர்களின் தரவுத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. வெளியீட்டாளர்கள் சந்திப்பு, புத்தகக் கண்காட்சிகள், இணைய வழித் தேடுதல் போன்றவற்றின் மூலம் வெளியீட்டாளர்கள் பற்றியும் அவர்கள் எவ்வகைப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் போன்ற தகவல்களையும் இந்த தரவுத்தளத்திற்காக என்டிஎம் சேகரிக்கிறது

இதுவரை, நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான 105 வெளியீட்டாளர்களைத் தொடர்புகொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களை என்டிஎம் சேகரித்துள்ளது. வெளியீட்டாளர்களின் பெயர்கள், முகவரி விவரம், புத்தங்களின் பட்டியல் போன்றவற்றை இந்த தரவுத்தளத்திலிருந்து பெற முடியும். தேடல் வசதி வாயிலாக வெளியீட்டாளர்கள் பெயர், அவர்கள் பதிப்பிக்கும் மொழி(கள்), அலுவலகம் இருக்குமிடம் போன்ற தேடல் குறிகளைக் கொண்டும் வெளியீட்டாளர்களின் முழுவிவரங்களையும் பயனர் பெறலாம்.
 

Search Results
Total No of records found : 4449 You are viewing page 1 of 445
1 .  
 
21st Century Publications
Category:   Humanities & Social Sciences, Literature, General,
Languages:   Punjabi,
2 .  
 
A C B Publications
Category:   Humanities & Social Sciences, Literature, General,
Languages:   Bengali,
3 .  
 
A C E Publications
Category:   Humanities & Social Sciences, Literature, General, Translation,
Languages:   Bengali,
4 .  
 
A K Mishra Agencies (P) Ltd. And New Age Publications
Category:  
Languages:   Odia,
5 .  
 
A Mukherjee and Co Pvt Ltd
Category:   Humanities & Social Sciences, Science & Technology, Literature, General, Translation,
Languages:   Bengali,
6 .  
 
A. B. Chaudhuri
Category:   General,
Languages:   English,
7 .  
 
A. B. Enterprise
Category:   General,
Languages:   English,
8 .  
 
A. D. Shroff Memorial Trust
Category:   General,
Languages:   English,
9 .  
 
A. P. Dalita Research Centre
Category:  
Languages:   Telugu,
10 .  
 
A. P. Freedom Fighters Cultural Committee
Category:  
Languages:   Telugu,
12345678910...>>