எழுத்துருச் சிக்கல்கள்

1. இந்திய மொழி எழுத்துகளுக்குப் பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் கட்டங்களாகவோ அல்லது கேள்விக் குறிகளோ வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
  speacial characters
 
2. இந்திய மொழி எழுத்துகள் தெரிகின்றன ஆனால் சில வார்த்தைகள் சரியாக தெளிவாக இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
 
3. காஷ்மீர் எழுத்துருவை பதிவிறக்கம் செய்
சந்தாலி எழுத்துருவை பதிவிறக்கம் செய்
சிந்தி எழுத்துருவை பதிவிறக்கம் செய்
 
  இந்திய மொழிகள் சரியாகத் தெரிவதற்கு கீழ்வருன தீர்வாக அமையும்.
   
  a. இண்டிக் (Indic)-ஐ முதலில் செயல்படுத்த/ நிறுவவேண்டும் ( இந்திய மொழி தெரிவதற்கான விண்டோஸ் கோப்புகள்).
    விண்டோஸ் XP & அதற்கு மேலே உள்ளவைகளுக்கு இண்டிக் -கைச்
    செயல்படுத்த இங்கே சொடுக்கவும் விண்டோஸ் 2000 க்கு இண்டிக் -கைச் செயல்படுத்த இங்கே சொடுக்கவும்
   
  b. கீழ்வரும் உலாவிகளைப் பயன்படுத்தினால் தளம் நன்றாக தெரியும்:
  - இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6.0 & அதற்கு மேலே உள்ளவைகள்
  - பயர்பாக்ஸ் 1.5 & அதற்கு மேலே உள்ளவைகள்
    குறிப்பு: ஒரு வேளை நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் பயர்பாக்ஸின் பழைய பதிப்பைப் பயன்படுத்தினால் அதை மேலே குறிப்பிட்டுள்ள பதிப்புக்கு புதுப்பித்து கொள்ளவும்.
   
  c. இந்திய மொழிகளைக் காண்பிக்க அனுமதிக்க உதவும் ஆபரேட்டிங் சிஸ்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
   
   
 மொழிகள் ஆபரேட்டிங் சிஸ்டம்
குஜராத்தி விண்டோஸ் XP- யும் அதற்கு அடுத்தும்
ஹிந்தி விண்டோஸ் 2000 -னும் அதற்கு அடுத்தும்
கன்னடம் விண்டோஸ் XP -யும் அதற்கு அடுத்தும்
மலையாளம் விண்டோஸ் XP -யுடன் சர்வீஸ் பேக் 2 (அடிப்படை)
பஞ்சாபி விண்டோஸ் XP -யும் அதற்கு அடுத்தும்
தெலுங்கு விண்டோஸ் XP -யும் அதற்கு அடுத்தும்
தமிழ் விண்டோஸ் 2000-னும் அதற்கு அடுத்தும்
   
 
  விண்டோஸ் XP- யும் அதற்கு அடுத்தும் உள்ளவைகளுக்கு இந்திய இயக்குக
  1. தொடக்கம் > அமைப்பு > கட்டுப்பாட்டுப் பலகம் > தேதி, நேரம், மொழி & மண்டலத் தெரிவுகள் > மண்டலம் & மொழி தெரிவுகள் > மொழிகளுக்கான தத்தல் > ( சிக்கலான எழுத்துருகளுக்கு கோப்புகளை நிறுவு என்பதை டிக் செய்யவும்..) பிறகு சொடுக்கவும்
   
    1
   
  2. ஓ.கே என்பதை சொடுக்கவும்(படம் கீழே உள்ளது)
   
    1
   
  3. இந்திய மொழிகளை இயக்க விண்டோஸ் XP குறுந்தட்டு தேவை
   
 
 
   
    விண்டோஸ் 2000- க்குஇந்திய மொழிகளை இயக்கவும்
  1. தொடக்கம் > அமைப்பு > கட்டுப்பாட்டுப் பலகம் > மண்டலத் தெரிவுகள் > மொழிகள் > இந்திய மொழிகள் ( இந்திய மொழிகளை டிக் செய்யவும்) பிறகு ஓ.கேயைச் சொடுக்கவும்.
   
    1
   
  2. ஓ.கே என்பதைச் சொடுக்கவும் (படம் கீழே உள்ளது)
   
    1
   
  3. இந்திய மொழிகளை இயக்க விண்டோஸ் XP குறுந்தட்டு தேவை