மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேடு

மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேடு (National Register for Translators - NRT) மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள், பணி விவரங்கள் மற்றும் முகவரிகளைத் என்டிஎம் மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேடு என்கிற தரவுத்தளத்தில் பராமரித்து வருகிறது. இந்த தகவல் தொகுதியிலிருந்து தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரைப் பற்றிய தகவல்களையும் பெறலாம். இது மொழிபெயர்ப்பாளர்களின் தொழில், தொழில் அனுபவம், தெரிந்த மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்பில் நிபுணத்துவம் என்று வகைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குகிறது. மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்களும் தாங்களே NRT இல் பதிவு செய்துகொள்ளலாம். NRT இல் மொழிபெயர்ப்பாளர்கள் இரண்டு வழிகளில் பதிவு செய்யப்படுகிறார்கள் – ஒன்று, அவர்கள் தாங்களாகவே பதிவு செய்துகொள்கிறார்கள். மற்றொன்று, என்டிஎம் நாடு முழுவதும் தான் நடத்திவரும் பல்வேறு பணிப்பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் புத்தறிவுப்பயிற்சிகளில் பங்குபெறுபவர்களிலிருந்து மொழிபெயர்ப்பாளர்களை இனங்கண்டு அவர்களைப் பதிவு செய்கிறது. இளம் மொழிபெயர்ப்பாளர்களைப் பதிவு செய்வது தொடர்பாக அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளும் கவனத்தில்கொள்ளப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களை அனைவரும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இந்த தரவுத்தளம் உதவுகிறது.

இணையதளம் வாயிலாக மொழிபெயர்ப்பாளர்களின் தேசிய பதிவேட்டில் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

  Click here to Register

Search Results
Total No of records found : 8920 You are viewing page 1 of 892
1
Name :  
Translation Experience :   1
Mother Tongue :   Hindi
Language Known :   Telugu,
2
Name :  
Translation Experience :   - Years -
Mother Tongue :   - Select -
Language Known :  
3
Name :  
Translation Experience :   - Years -
Mother Tongue :   Kannada
Language Known :  
4
Name :  
Translation Experience :   - Years -
Mother Tongue :   Hindi
Language Known :   English,Hindi,
5
Name :   A.V.Raghuram
Translation Experience :   3
Mother Tongue :   Telugu
Language Known :   Telugu,
6
Name :   JayPushkar bhagat
Translation Experience :   - Years -
Mother Tongue :   Others
Language Known :   English,Hindi,
7
Name :   Swati Kelkar
Translation Experience :   9
Mother Tongue :   Marathi
Language Known :   Marathi,
8
Name :   Watson shawn
Translation Experience :   1
Mother Tongue :   Hindi
Language Known :   English,Hindi,
9
Name :   .
Translation Experience :   - Years -
Mother Tongue :   - Select -
Language Known :  
10
Name :   A Eswaran
Translation Experience :   - Years -
Mother Tongue :   Tamil
Language Known :   Telugu,
12345678910...>>